துபாய்: அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமீரக சுற்றுச்சூழல் ஏஜென்ஸி மற்றும் ஆர்கிவ் ஆகியவை அறிவித்துள்ளன.
சிறந்த புகைப்படங்கள் www.arkive.org என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இதுவரை 36,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர் 11ம் தேதி அறிவிக்கப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக