அபுதாபி அருகே இன்று முதல் 26ம் தேதி வரை ஐந்தாவது லிவா பேரிச்சை விழா நடைபெற இருக்கிறது.
இவ்விழா துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஸையித் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
இவ்விழாவினையொட்டி பேரிட்சை போட்டி, கைவேலைப்பாடு போட்டி, கவிதை, வினாடி வினா, விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இவ்விழாவில் பேரிட்சைகளின் பல்வேறு ரகங்கள் பார்வையாளர்கள் பார்த்து ருசிக்கும் வண்னம் வைக்கப்பட்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக