துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் பனாத்வாலா நினைவு நாள் இன்று மாலை கடைப்பிடிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை 9 மணிக்கு அஸ்கான் டி பிளாக், அல் முத்தீனா பகுதியில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் முஜாஹிதேமில்லத் மர்ஹும் பனாத்வாலா சாஹிப் சிந்தனைகளை அமீரக காயிதேமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, இணைச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பேச்சாளர் மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற கீழக்கரை ஹமீதுயாசின் 050 2533712.
இணையத்தளம்:
http://muslimleaguetn.com
www.mudukulathur.com
http://quaidemillathforumuae.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக