திருநெல்வேலி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக ஞாயிற்றுக்கிழமை பரவிய வதந்தியால், திருநெல்வேலி மாநகர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இலங்கையில் நடைபெற்றும் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக ஞாயிற்றுக்கிழமை திடீரென வதந்தி பரவியது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், சந்திப்பு பஸ் நிலையம், ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய இடங்களை போலீஸôர் தீவிரமாக கண்காணித்தனர். இரவு நேரத்தில் மாநகர் பகுதி முழுவதும் தீவிர ரோந்து வந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக