ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 13 மே, 2009
நெல்லையில் கலெக்டருக்கு ஓட்டு இல்லை
நெல்லை மாவட்ட கலெக்டர் பழனியாண்டிக்கு நெல்லையில் ஓட்டு இல்லை. இவர் தனது முகவரியை மாற்றி நெல்லைக்கு கொடுக்காததால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக