இதில் எப்படி மாற்றங்கள் செய்வது என கீழே பார்ப்போம். இதை கணனியில் அட்மினிஸ்ரேர்ரர் கணக்கில் மட்டுமே செய்ய முடியும்.
1. முதலில் ஸ்டார்ட் மெனுவுக்கு சென்று Run ஐ கிளிக் செய்யவும். அதில் gpedit.msc என்று டைப் செய்து OK செய்யவும்.
2. இனி கீழே படத்தில் காட்டியவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும். அதில் இடதுபக்கத்தில் உள்ள administrative Templates -> Network -> QoS Packet Schedule க்கு செல்லவும்.
3. இனி Limit reservable bandwith என்பதை Double Click செய்யவும்
4. கீழே காட்டப்பட்டவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும் , அதில் Enable என்பதை கிளிக் செய்யுங்கள். இனி Bandwith limit ஐ 40% ஆக அதிகரிக்கவும். பின் OK செய்து வெளியேறுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் இணையத்தின் வேகம் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்கவும்
தகவல் : S.M.S. ஹமீது, துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக