அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
இன்று (14 -05- 2009 ) நமது ஊரை சார்ந்த ஸ்ரீவை மஸ்ஜித்யின் முன்னால் இமாம் மர்ஹும் ஜனாப் தாஹீம் ஆலிம் அவர்களின் சகோதரியின் அவர்களின் மகளுக்கு கலமொழி சார்ந்த மணமகனுக்கும் ஏரல் திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.
மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.
மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்
வஸ்ஸலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக