வியாழன், 14 மே, 2009

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9 .30 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநரால் வெளியிடப்படும்.

அதேநேரத்தில், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள
ஒரு கிளிக் http://dge1.tn.nic.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin