சனி, 9 மே, 2009

இன்று ஸ்ரீவையில் கந்தூரி விழா

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

பல வருடங்களாக நடந்து வரும் கந்தூரி நிகழ்ச்சி வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஸ்ரீவை ஜமாஅத் சார்பாக கந்தூரி விழா எடுக்கப்படுகிறது. ஜனாப் முஹம்மத் பாலீல் அவர்களின் தலைமையில் கந்தூரி விழா எடுக்கப்படுகிறது

பல வருடங்களாக நடந்து வரும் கந்தூரி நிகழ்ச்சிகளை உடனே நிறுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். இதனை படிப்படியாக குறைத்து கொள்ளலாம். திருகுரான், முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஹதிஸ்களில் கூட கந்தூரி பற்றிய செய்திகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகவே இதனை குறைத்து கொள்ளலாம்.

மற்ற ஊர்களை போல நமது ஊரிலும் இன்ஷா அல்லா வரும் காலங்ககில் ஹபிஷாகளும், இமாம்களும் உருவாக்க நாம் முயற்சி செய்யோம்.

நமது ஊர் மக்களுக்குள் எந்த ஒரு பகைமையும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்.

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin