திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.03 சதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
இம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு மார்ச் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 30,479 பேர் எழுதினர்.
இத் தேர்வின் முடிவு, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இத் தேர்வில் 29,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது த 97. 03 சதவிகித தேர்ச்சியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக