
பின்னர் தமிழ் நாட்டுக்கு வந்த பிரபாகரன் 1985-ல் அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து ஆதரவு கேட்டார். உடனே அவர் பிரபாகரனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதன் மூலம் அந்த இயக்கம் பலமானது. பின்னர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தியாவில் விடுதலைப்புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உதவி செய்தார்
தகவல் : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக