விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு பஸ் கல்வீசி தாக்கப்பட்டன
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்துக்குச் சென்ற அரசு பஸ் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் கருங்குளம் அருகே தண்ணீர்துறை பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, 2 மர்ம நபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசிவிட்டு தப்பினர்.
இதில் பஸ்ஸின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக