அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஏராளமானோர் புதுவகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தாக்கியவர்களில் பலர் உயிர் இழந்துள்ளனர்.
இதற்கு "சுவைன் ப்ளூ வைரஸ்" என்று பெயரிட்டு உள்ளனர்.இந்த வைரஸ்சை கொல்ல உரிய மருந்து இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி மருந்தையே கொடுக்கின்றனர்.
இது எப்படி பரவுகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று மருத்துவ விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக