செவ்வாய், 14 ஏப்ரல், 2009

கேம்பலாபாத்தில் நேற்று மனித நேய மக்கள் கட்சி கூட்டம்.

கேம்பலாபாத்தில் நேற்று மனித நேய மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. த மு மு க வினர் மற்றும் மனித நேய மக்கள் கட்சினர் கலத்து கொண்டனர். இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை செயாலாளர் முகைதீன் சேட்கான் கலத்து கொண்டு தலைமை வகித்தார். மாவட்ட செயாலாளர், ஆழ்வார் ஒன்றிய செயாலாளர் மற்றும் கேம்பலாபாத் த மு மு க கிளை தலைவர் ஜவ்பர் அலி கலத்து கொண்டனர்

கூட்டத்தில் வரும் தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.முடிவில் கிளை தலைவர் ஜவ்பர் அலி நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin