புதன், 22 ஏப்ரல், 2009

கிங்பிஷர் ஏர்லைன்சில் 12 விமானிகள் பணி விலகல்


விஜய்மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இருந்து 12 விமானிகள் பதவி விலகுகின்றனர். அவர்கள் அனைவரும் கல்ப்ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான கத்தார் ஏர்வேய்ஸ் பணிக்கு சேருகின்றனர்.இந்த தகவலை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் 14 பேர் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்து இருந்தனர். அவர்களில் 2 பேர் விலகவில்லை. பதவி விலகும் 12 பேரும் கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் ஜுன் 8-ந்தேதி பணிக்கு சேருகிறார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin