வெள்ளி, 27 மார்ச், 2009

நெல்லை தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பயோடேட்டா



நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி ஓரே கட்டமாக நடக்கிறது.

நெல்லை தொகுதியின் வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளத்தை சேர்ந்தவர். தேமுதிகவின் நெல்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில் நாங்கள் வெற்றி பெற்றால் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இணைப்பு ரயில் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்.

பயோடேட்டா:

பெயர் - எஸ். மைக்கேல் ராயப்பன்

வயது - 47

சொந்த ஊர் -நந்தன்குளம் (திசையன்விளை பேரூராட்சி)

கல்வித் தகுதி - பிளஸ் டூ

தொழில் - மும்பையில் எடிட்டிங் ஸ்டியோ வைத்துள்ளார். இயக்குனர் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் படத்தை தயாரித்து வருகிறார்.

மனைவி - கேத்தரின், பிளஸ் டூ படித்தவர்

மகன் - செராபின் ராய சேவியர், மும்பையில் எம்பிஏ படித்து வருகிறார்.

மகள் - ரிப்சிரோஸ் பிஇ முதலாம் ஆண்டு படிக்கிறார்.

மற்றொரு மகள் மெர்லின் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin