ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியப்பர் ஆலய பங்கு மக்கள் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மெய்ளுகுவதி ஏந்தி , மௌன ஊர்வலம் நடந்தது . ஊர்வலத்திற்கு பங்கு தந்தை தலைமை வகித்தார்.
ஊர்வலதில் பங்கு மக்கள் , தொநிபோஸ்கொ இளைஞர் அணி அமைப்பளர் உட்பட அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டனர் . இலங்கை ஆமைதி திருப்பிட வேண்டி சிறப்பு திருப்பலி நடந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக