ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் அமைத்துள்ள மத்தியபதி ஈஸ்வாரா சிவகாமி அம்பாள் கோவில் தேரோடம் நேற்று நடந்தது.
கடந்த 25 ம தேதி கொடியற்றதுடன் தொடக்கி நேற்று தேரோடம் நடந்தது அம்பாள் கோவில் இருந்து புறப்பாடு ரதவீதிகளில் சுற்றி வந்தடைத்தது.
விழாவில் விழுப்புரம் D.G.B. மாசானமுத்து, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தையா, வெள்ளூர் பஞ்சயத்து தலைவர், கோவில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக