ஜித்தாவில் தஃபாரெஜ் குடும்ப சந்திப்ப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 03, 2009 வெள்ளிக்கிழமை இஸ்திராஹாவில் காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும், விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான கலந்துரையாடல் உள்ளிட்டவை இடம்பெறுகிறது.
குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் அப்துல் பத்தாஹ் - 050 856 9066 மற்றும் காசிம் ஷரீப் - 050 867 26 58 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் முகவரி : tafregjeddah@gmail.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக