துபாய் வருகைபுரிந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர் சாதத்துல்லா கானுக்கு
வரவேற்பு
உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாமினை நடத்த வருகை புரிந்த பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆசிரியர் சாதத்துல்லா கான் அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் மஜித் முகர்ரம், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கெற்றனர்.
நன்றி : முதுவை ஹிதாயத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக