துபாயில் இன்று இஷா தொழுகைக்கு பின் துபாயின் தேரா கோட்டைப் பள்ளிவாசலில் மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் மீலாத் நபி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மெளலவி. அல்ஹாஜ் செய்யிது அபுதாஹிர் ஆலிம் சிறப்பு உரை நிகழ்த்துகிறார்
இதில் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்து நற்பயன் அடையுமாறு மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கோரியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக