அரசு விலையில் அங்காடிப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமின்றி நாம் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காகவும் “ரேஷன் கார்டு” பெரிதும் பயன்படுகின்றது. அத்தகைய ரேஷன் கார்டுகளை பல்வேறு காரணங்களை சொல்லி காலாதிவிதியாக்குக்கின்ற வேலையை அரசு சார்ந்த அமைப்புகள் செய்து வருகின்றன.
ரேஷன் கார்டுகளை போலியாக வைத்திருப்போரை மெய்யாகவே இனங்கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. மாறாக நேர்மையான முறையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கார்டுகளை எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் காலாவிதியாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமுதாய அமைப்புகள் மூலம் அரசின் மேல்மட்ட நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக