செவ்வாய், 10 மார்ச், 2009

1920 முதல் இன்று வரை தமிழக முதல்வர்கள் :

1920 முதல் இன்று வரை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களின் விபரங்கள்.

1. திரு A. சுப்பராயலு - 17-12-1920 to 11-07-1921

2. திரு பனகல் ராஜா - 11-07-1921 to 03-12-1926

3. திரு டாக்டர் P. சுப்பராயன் - 04-12-1926 to 27-10-1930

4. திரு P. முனிசாமி நாய்டு - 27-10-1930 to 04-11-1932

5. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் - 05-11-1932 to 04-04-1936

6. திரு P.T. ராஜன் -04-04-1936 to 24-08-1936

7. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் -24-08-1936 to 01-04-1937

8. திரு குமார் வெங்கட ரெட்டி நாய்டு - 01-04-1937 to 14-07-1937.

9. திரு C. ராஜகோபலச்சரி -14-07-1937 to 29-10-1939.

10. திரு தங்குடுரி பிரகாசம் - 30-04-1946 to 23-03-1947.

11. திரு O.P. ராமசாமி ரெட்டியார் -23-03-1947 to 06-04-1949.

12. திரு P.S. குமாரசுவாமி ராஜா -06-04-1949 to 09-04-1952.

13. திரு C. ராஜகோபலச்சரி -10-04-1952 to 13-04-1954.

14. திரு K. காமராஜ் -13-04-1954 to 02-10-1963

15. திரு M. பக்தவத்சலம் -02-10-1963 to 06-03-1967

16. திரு டாக்டர் C.N. அண்ணாதுரை -06-03-1967 to 03-02-1969.

17. திரு கலைஞர் Dr. M. கருணாநிதி -10-02-1969 to 04-01-1971 ,
-15-03-1971 to 31-01-1976 .

18. திரு டாக்டர் M.G.R -30-06-1977 to 17-02-1980,
-09-06-1980 to 15-11-1984,
-10-02-1985 to 24-12-1987.

19. திருமதி ஜானகி ராமசந்திரன் -07-01-1988 to 30-01-1988.

20. திரு கலைஞர் Dr. M. கருணாநிதி -27-01-1989 to 30-01-1991.

21. Dr. செல்வி J ஜெயலலிதா -24-06-1991 to 12-05-1996.

22. கலைஞர் Dr. M. கருணாநிதி -13-05-1996 to 13-05-2001.

23. Dr. செல்வி J ஜெயலலிதா -14-05-2001 to 21-09-2001.

24. திரு O. பன்னீர்செல்வம் -21-09-2001 to 01-03-2002.

25. Dr. செல்வி J ஜெயலலிதா -02-03-2002 to 12-05-2006

26. கலைஞர் Dr. M. கருணாநிதி -13-05-2006 முதல் இன்றுவரை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin