அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்.
இன்ஷா அல்லா, இந்த வருடம் நமது ஊரை சார்த்தவர்கள் ஹஜ் பயணம் செல்ல விரும்புவர்களுக்கு இந்த தகவலை உடன தெரிவிக்கும்
இது குறித்து தமிழக அரசு வெளியட்ட அறிக்கை :
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பகளை பெறுமாறு இந்திய ஹஜ் குழு, தமிழக ஹஜ் குழுவிற்கு தெரிவித்துஉள்ளது.
விண்ணப்பம் கிடைக்கும் இடம் :
3ம் தளம், ரோசி டவர்,
எண் 13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கப்பாக்கம், சென்னை.
என்ற முகவரியில் உள்ள ஹஜ் குழுவின் நிர்வாகிகளிடம் வரும் 5ம தேதி ( நாளை ) முதல் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் படிவம் பெற : http://hajcommittee.com/announ_index.php
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக்களை பயணி ஒருவருக்கு ரூபாய் 200 பரிசிலனை கட்டணமாக பாரத் ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவின் நடப்புக் கணக்கு எண் 30683623887 ல் செலுத்தி அதற்கான வங்கி ரசிதின் நகலுடன் தமிழக ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பரிசிலனை கட்டணமாக ஒரு நபர் செலுத்தும் ரூபாய் 200 திருப்பி தரப்படாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31 - 03 - 09. குலுக்கலில் தேர்வானவர்கள் இந்த வருட ஹஜ் பயணிகள் ஆவார்.
அவர்கள் அந்நிய செலவாணி, விமான கட்டணம், மற்றும் பிற கட்டணகளுக்கான 30 சதவிதம் தொகையுடன் முழுமையான விண்ணப்பக்களை சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவிதம் தொகை ஆகஸ்ட் 31 ம தேதிக்குள் செலுத்த வேண்டும்.
" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை நிறைவேற்றி வைப்பானாக " அமீன்
வஸ்ஸலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக