லோக்சபாவிற்கு முதல் தேர்தல் 1952ல் நடந்தது. அதுமுதல் 2004 வரை தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் கட்சிகள் வெற்றி விவரம்: (புதுச்சேரி உட்பட மொத்த தொகுதிகள் அடைப்புக்குறிக்குள்)
1952(25): காங்.,-20, உழவர் உழைப்பாளர் கட்சி-4, காமன்வீல்-1,கம்யூ-1, கிஷான்-1, த.தே. காங்.,-1, சுயே-5. (*இரட்டை முறை தேர்தல் 8 தொகுதிகள்)
1957(32): காங்.,-30, சுயே-4, கம்யூ-1 (*இரட்டை முறை 3 தொகுதிகள்)
1962(33): காங்.,-23, தி.மு.க,,-7, கம்யூ-2, சுயே.,1
1967(36): தி.மு.க.,-21, சுதந்திரா கட்சி-6, காங்.,-4, மா.கம்யூ.,-4, சுயே.,-1
1971(36): தி.மு.க.,-21, காங்.,-8, கம்யூ.,-4, ஸ்தாபன காங்.,-1, பா.பி.,-1, சுயே.,-1,
1977(40): அ.தி,மு.க.,19, காங்.,-16, தி.மு.க.,1, ஸ்தாபன காங்-1, கம்யூ.,-3
1980(40): காங்.,-21, தி.மு.க,-16, அ.தி.மு.க.,-2, சுயே.,-1
1984(40): காங்.,-25, அ.தி.மு.க.,-12, தி.மு.க.,-3
1989(40): காங்.,-28, அ.தி.மு.க.,-11, கம்யூ.,-1
1991(40): காங்.,-29, அ.தி.மு.க.,-11
1996(40): த.மா.க.,-20, தி.மு.க.,-17, காங்.,-1 கம்யூ.,-2
1998(40): அ.தி.மு.க.,-18, தி.மு.க,-6, பா.ம.க.,-4, ம.தி.மு.க.,-3, பா.ஜ.,-3 த.மா.கா-3, கம்யூ.,-1 த.ரா.க.,-1, ஜனதா-1
1999(40): தி.மு.க.,-11, அ.தி.மு.க.,-10, பா.ம.க,-5, ம.தி.மு.க.,-4, பா.ஜ.,-4, காங்.,-3, மா.கம்யூ.,-1, எம்.ஜி.ஆர்.கழகம்-1, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க,,-1
2004(40): தி.மு.க.,-16, காங்.,-10, பா.ம.க.,-6, ம.தி.மு.க.,-4, கம்யூ.,-2, மார்க்சிஸ்ட்-2
தகவல் : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக