
சுவிட்சர்லாந்தில் மசூதிகளை அமைத்தல் குறித்த நாடு தழுவிய வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மசூதிகளை அமைத்தல் குறித்து சுவிட்சர்லாந்து பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்து முரண்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மசூதி அமைக்கும் திட்டத்திற்கு சுவிஸ் பாராளுமன்றமும், செனட் சபையும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்த உபகரண ஏற்றுமதி குறித்த வாக்கெடுப்பும் இதே தினத்தில் நடைபெறவுள்ளது.
வருடத்தில் நான்கு தடவைகள் சுவிட்சர்லாந்தில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக