புதன், 27 ஜனவரி, 2010

புதைக்கப்பட்ட வரலாற்றை தோண்டுவோம்

நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

1. பள்ளப்பட்டி, மனிமொழி மவ்லானா

2. இராஜகிரி, அப்துல்லா

3. இளையான்குடி, கரீம் கனி

4. திருப்பத்தூர், அபூபக்கர்

5. திருப்பத்தூர், தாஜிதீன்

9. அத்தியூத்து, அபூபக்கர்

10. பக்கரி பாளையம், அனுமன் கான்

11. சென்னை. அமீர் ஹம்சா

12. சென்னை, ஹமீது

13. செங்குன்றம், கனி

14. வண்ணாரப்பேட்டை, ஹயாத்கான்

15. புதுவலசை, இபுராஹிம்

16. பார்த்திபனூர், இபுராஹிம்

17. வனரங்குடி இபுராஹிம்

18. இளையான்குடி அப்துல் கபூர்

19. மேலூர் அப்துல் ஹமீது

20. சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்

21. தத்தனனூர் அப்துல் காதர்

22. பட்டுக்கோட்டை அப்துல் காதர்

23. திருப்பூர் அப்துர் ரஜாக்

24. காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்

25. குருவம் பள்ளி அப்துல் மஜீத்

26. கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு

27. லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்

28. ராம்நாடு அப்துல் வஹாப்

29. மானாமதுரை அப்துல் பாசித்

30. திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்

31. அத்தியூத்து இபுராஹிம்

32. சென்னை ஜாபர் ஹக்கிமி

33. சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்

34. திருப்பத்தூர் காதர் பாட்ஷா

35. புதுவலசை முஹம்மது லால் கான்

35. பார்த்திபனூர் கச்சி மைதீன்

36. தஞ்சை முஹம்மது தாவூது

37. அறந்தாங்கி முஹம்மதுசெரிபு

38. திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்

39. வடபழனி சென்னை முஹம்மது யூசுப்

40. தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி

41. சிவகங்கை முஹம்மது இபுராஹிம்

42. சென்னை முஹம்மது உமர்

43. மதுரை மொய்தீன் பிச்சை

44. அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா

45. திருப்பத்தூர் பீர் முஹம்மது

46. கும்பகோணம் ரஹ்மத்துல்லா

47. குடியத்தம் நஜீமுல்லாஹ்

48. கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு

49. இராமநாதபுரம் சையது கனி

50. பரகப்பேட்டை தாஜிதீன்

51. மன்னர்குடி சிக்கந்தர்

52. கம்பம் சிக்கந்தர்

53. முதுகுளத்தூர் சுல்தான்

54. கும்பகோணம் சுல்தான்

55. இராமநாதபுரம் தாஜிதீன்

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

நன்றி : நெல்லை சித்தா, கர்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin