துபாயில் இந்திய துணைத் தூதரகம் (consulate ) செய்து வரும் சேவைகள் குறித்தும், அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் ( 050 9433111 ) உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் துபாயில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து யாரிடம் தெரிவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டுள்ள இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர்கள் எளிதில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய உதவியாய் இருக்கும்.
இத்தகைய தகவல்கள் சுமார் 700 க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் காணப்படுவது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இந்திய துணைத் தூதரதத்தை http://www.cgidubai.com எனும் இணையத்தளம் மூலமும் தொடர்பு கொள்ளலாம்
நன்றி : நெல்லை சிந்தா
துபாய்.
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
பதிலளிநீக்கு