ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கேஜிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்ள்ளியில் குடியரசுதினத்தை முன்னிட்டு பள்ளியில் 130 வது ஆண்டு தொடக்க விழா, வி.ஆர் ஸ்ரீனிவாச அய்யங்கார் நினைவு தினவிழா, பள்ளி இணையதளம் தொடக்கவிழா, பள்ளி ஆண்டு விளையாட்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழா நடக்கிறது.
விழாவிற்கு பள்ளி முன்னாள் மாணவரான மீனாட்சிமிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் ரகுராம்,பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துபாய் ராய் நிறுவன துணைத்தலைவர் அருள்தாசன், பேச்சாளர் சடகோபன், மற்றும் பள்ளிநிர்வாக குழுவினர், மாணவர்கள் ஆசிரியர் கலந்துகொள்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக