ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்எஸ்எஸ்., தொண்டர்களின் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் பண்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. நிறைவு நாள் அன்று தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
நிறைவுநாள் விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆர்எஸஎஸ்., அமைப்பாளர் முருகன், தாலுகா தலைவர் வேலு, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பொருளாளர் அயோத்தி சங்கரன், ஒன்றியசெயலாளர் சண்முகராஜா, மண்டல துணை செயலாளர் காமராஜ், மண்டலபொறுப்பாளர் பவிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய பொருளாளர் சங்கரன் நன்றி கூறினார்.
இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையுடைய அமைப்பு நிகழ்வுகளை தவிர்க்கலாம்.
பதிலளிநீக்குஸ்ரீவையில் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையுடைய அமைப்பின் பயிற்சி முகாம் நடக்கிறது என்பதை நாமும் தெரித்து கொள்ள வேண்டியது அவசியம்
பதிலளிநீக்கு