புதன், 14 அக்டோபர், 2009

காயல்பட்டினதில் நபிகள் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ்

காயல்பட்டினம் ஜலாலிய்யா மன்ஸிலில் நபிகள் நாயகம் புகழ்பாடும் புர்தா மஜ்லிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.எஸ்.எப், முஹ்யித்தின் மாணவர் மன்றம், முஹ்யித்தின் டிவி மற்றும் ஜம் இய்யத் அஹலிஸ் ஸþன்னத் ஜமா அத் சார்பில் கேரள மாநில குழுவினர் இந் நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில், பெங்களூரைச் சேர்ந்த சிறுவர்களும், பாடகர்கள் முஹம்மத் நஃபீல் (14) மற்றும் முஈன் (7) ஆகிய இருவரும் உருதுப் பாடல்களை பாடினர். நிகழ்ச்சிக்கு அஷ்ஷெய்க் டபிள்யூ எம்.எம். செய்யித் முஹம்மத் தலைமை வகித்தார்.

கேரள ஷிஹாபூத்தீன் தங்ஙளின் துஆ ஓதினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin