வியாழன், 10 செப்டம்பர், 2009

பன்றிக்காய்ச்சல் குறித்து தகவலறிய அரசு இணையதளம் ஆரம்பம்

சென்னை : பன்றிக்காய்ச்சல் ( எச்1 என்1) நோய் குறித்த தகவல்களை பெற தமிழக அரசு பிரத்யேக இணைய தள சேவையை துவக்கியுள்ளது. திட்டத்தை தமிழக சுகாதார துறை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

தமிழிலும் , ஆங்கிலத்திலும் சேவையை பெறலாம். தகவலை www.swineflutn.info.in என்ற இணையதள முகவரியில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin