வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இளையாங்குடியில் திமுக வெற்றி

இளையாங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப.மதியரசன் 41,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இத்தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

சுப.மதியரசன் (திமுக) - 61,084

அழகு பாலகிருஷ்ணன் (தேமுதிக) - 19,628

ராஜேந்திரன் (பாஜக) - 1487


இங்கும் பாஜகவுக்கு டெபாசிட் காலியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin