துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடத்தப்பட்டு வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வில்
மணிமொழி மௌலானா, செங்கோட்டை மவ்லவி அல்ஹாஜ் ஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் மன்ப ஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக