
3G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கு இருப்புத்தொகையாக 4040 கோடி ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். முதற்கட்டமாக 6 ஆபரேட்டர்களை அனுமதிப்பது என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக