
துபாயில் கொடைக்கானல் சர்வதேசப் பள்ளியின் (www.kis.in) சார்பில் தகவல் வழங்குதல் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்தியா கிளப்பின் உட்சவ் அரங்கில் நடைபெறுகிறது
கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி நூறு ஆண்டுகளைக் கடந்து கல்விச் சேவை புரிந்து வருகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை இப்பள்ளியில் பாடம் நடத்தப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக