வெள்ளி, 15 மே, 2009

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌‌ல் தேர்தல் முடிவுகள் நேரடி ஒளிபரப்பு

ம‌க்களவை‌த் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (16ஆ‌ம் தே‌தி) எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பொதிகை, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் செய்தி தொலைக்காட்சி ஆகியவற்றில் காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதில், பிரபல அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பேட்டி ஆகியவையும் ஒளிபரப்பாகிறது.

இதேபோல், வசந்த் தொலை‌க்க‌ட்‌சி‌யி‌ல் தேர்தல் முடிவுகள், தேர்தல் 2009 என்ற நிகழ்ச்சி மூலமாக ஒளிபரப்பாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin