வெள்ளி, 15 மே, 2009

தமிழகம் 3 வா‌க்கு‌ச்சாவடி‌யி‌ல் இன்று மறுவாக்குப்பதிவு

அரக்கோணம், சேலம், பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை‌த் தொட‌ர்‌ந்து காலை 7 ம‌ணி முத‌ல் வா‌க்காள‌ர்க‌ள் வா‌க்க‌ளி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin