தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது
காலை 9 மணிக்கு வெளியிடப்படும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், இணையதளங்கள், செல்போன் எண்கள், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இணையதளங்கள் :
www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.maalaimalar.com
www.result1.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக