திங்கள், 13 ஏப்ரல், 2009

எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சி

எழும்பூர் ராஜாமுத்தையா, ராணி மெய்யம்மை ஹாலில் எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சியை ஜாக்-ஜெயின்சன்ஸ் இணைந்து நடத்தி வருகிறது. 101க்கும் மேற்பட்ட மாடல் வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனர், மைக்ரோ வேவ் ஓவன், டி.வி. மற்றும் ஹோம் தியேட்டர்கள், கேமராக்கள், வாட்டர் பியுரி பையர், கிரைண்டர், மிக்ஸி, குட் பிராசர்ஸ், குக்டாப், சிம்னி, ரைஸ் குக்கர், உள்ளிட்டவை பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு விற்பனைக்கு வைத்துள்ளன. சாம்சங், வேர்ல்பூல், எல்.ஜி., கோத்ரேஜ், வீடியோ கான், ஹேர் எலக்ட்ரோலக்ஸ், வோல்டாஸ், கென்ஸ்டார், சோனி, பிலிப்ஸ், சான்சூய் உள்ளிட்ட நிறுவன தயாரிப்புகள் இங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

ஜப்பான், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, இந்தியா நிறுவனங்களின் தயாரிப்புகள் இங்கு கிடைக்கும் நாளை (14-ந்தேதி) வரை இந்த கண்காட்சி நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin