வியாழன், 19 மார்ச், 2009

ஸ்ரீவையில் கிராம வாழ மக்கள் நலச் சங்க தொண்டு அமைப்புகளின் கூட்டம் நடந்தது.


ஸ்ரீவையில் கிராம வாழ மக்கள் நலச் சங்க தொண்டு அமைப்புகளின் கூட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டத்தில் லோக்சாப தேர்தலில் பொது நல அமைப்புகள் இணைத்து விழிப்புணர் பிரசாரம் செய்யும் திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ மக்கள் நலச் சங்கம் மாவட்ட நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்புகளின் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ மக்கள் நலச் சங்க தலைவர் குலசேகரன் தலைமை வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin