திங்கள், 2 மார்ச், 2009

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை ரூபாய் 11/4 கோடியில் நவீன மயமாகப்படுகிறது

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை ரூபாய் 11/4 கோடியில் நவீன மயமாகப்படுகிறது என்று சுகாதார பணிகள் இனை இயக்குனர் வேல்சாமிதெரிவித்து உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான தழுமபில்லா அதிநவீன குடும்ப நல சிகிச்சை முகாம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடிய 10 லட்சத்தில் புதிய கட்டிடக்கள் கட்டும் பணி நடத்து வருகிறது..இந்த கட்டடத்தில் ஆபரேஷன் தியேட்டர், வெளி நோயாளிகள் அறை, E.C.G. பிரிஒ, சித்த மருத்துவ சிகிச்சை, ரத்த சேமிப்பு நிலையம் ஆகிய சேவைகள் செயல்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin