சவுதி அரேபிய இந்தியப் பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம்
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள இந்திய சர்வதேசப் பள்ளியில் 2009 10 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கல் 27.12.2009 வெள்ளிக் கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள காலியிடங்களைப் பொறுத்து விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இவ்வரிய வாய்ப்பினை ஜித்தாவில் உள்ள இந்தியப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஜெத்தா தாஃப்ரஜ் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Contact : tafaregjeddah@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக