வாசிம்அக்ரம் மனைவி சென்னையில் மரணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மனைவி கியூமா மரணமடைந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கியூமா மரணமடைந்தார்.
செய்தி : நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக