புதன், 30 செப்டம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஸ்ரீவைகுண்டம் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் ஜனாப் A.அப்துல் காதர்(அரிசி கடை) அவர்களின் மகன் ஜனாப் A.கலீலுர்ரஹ்மான் இன்று (30-09-2009) வபாத்தானார்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்,அன்னாரின் மஃக்பிரதிர்காக அணைவரும் துவா செய்து கொள்ளவும்

1 கருத்து:

  1. நண்பா நீ எங்களை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் ஸ்ரீவை மக்களை விட்டு பிரியாது கலீல் என்று சொன்னவுடன் நினைவில் வருவது உன்னுடைய சுறுசுறுப்புதான்.
    யா அல்லாஹ் என் நண்பனுடைய எல்லா பாவத்தையும் மன்னித்து அவருக்கு மேலான சுவர்க்கத்தையும் உன்னுடைய திருபொருத்தையும் கொடுப்பாயாக ஆமின்
    அன்னாருடைய குடும்பத்திற்கு பொறுமையை கொடுப்பாயாக ஆமின்

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin