திருநெல்வேலி பேட்டை அரபிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பேட்டை ரகுமானியா பள்ளிவாசலில் உள்ள அரபிக் கல்லூரியில் 27- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் முகம்மது அப்துல்ரகுமான் தலைமை வகித்தார்.
இப்ராகிம், சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல்ரகுமான், பட்டங்களை வழங்கிப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக