அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
இன்று ( 09 -08- 2009 ) நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் R.M. ஹனிபா சாஹிப் அவர்களின் மகன் ஜனாப் ஹமீது அவர்களின் மகனுக்கும், ஏரல் சார்த்த ஜனாப் அன்வர் ஹுசைன் அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஆரியாஸ் திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.
மணமக்கள் ஹக்கில் அனைவரும் துவா செய்து கொள்ளயோம்.
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்
வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக