கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி 13ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும்பிரசாரம் செய்கிறார்
மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நடிகர் வாகை சந்திரசேகர் 10, 11 ஆகிய தேதிகளில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
நடிகர் குமரிமுத்து 15ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக