திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள முன்சீப்கள்
மற்றும் நீதித்துறை நடுவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 71 முன்சீப்கள் மற்றும் மாஜிஸ்திரேட்களை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர்கள் விவரம்:
(தற்போது வகித்து வந்த பதவி அடைப்புக்குறிக்குள்)
கே.எஸ். திருமணி, (மாஜிஸ்திரேட், ஸ்ரீவைகுண்டம்) தூத்துக்குடி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.
கிளாட்சன் பிளசிங் தாகூர் (மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி) ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர்.
வி. பாண்டியராஜ், (மாஜிஸ்திரேட் 2 திருநெல்வேலி) நான்குனேரி முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட்
ஜி. ஜெயவேல் (முதன்மை முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் நான்குனேரி) திருநெல்வேலி மாஜிஸ்திரேட் 4.
டி. செல்வம் (மாஜிஸ்திரேட் 4 நெல்லை) நான்குனேரி கூடுதல் மாவட்ட முன்சீப்.
மைதீலி (கூடுதல் மாவட்ட முன்சீப் நான்குனேரி) மாவட்ட முன்சீப், ராணிபேட்டை.
ஏ. ராபின்சன் ஜார்ஜ் (கூடுதல் மாவட்ட முன்சீப் கூடலூர்) மாஜிஸ்திரேட் 2 நெல்லை)
பி. சரவணன் 2-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நாகர்கோவில்) 1-வது கூடுதல் மாவட் முன்சீப் நாகர்கோவில்.
ஆர். செல்வகுமார் 1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நாகர்
கோவில்) மாஜிஸ்திரேட், பெரம்பலூர்.
எம். வினோத் (மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் சிவகிரி) முதன்மை மாவட்ட முன்சீப், திருநெல்வேலி)
எஸ். ஜெகநாதன் (முதன்மை மாவட்ட முன்சீப் நெல்லை) மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட், சிவகிரி.
இ. சசிகலா (மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் செங்கோட்டை) பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் சென்னை எழும்பூர்.
எல். ஜெயந்தி (பெருநகர மாஜிஸ்திரேட் (சென்னை எழும்பூர்) தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமி, உதவி இயக்குநர்.
டி. சம்பத் குமார் (1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை) மாவட்ட முன்சீப்
மற்றும் மாஜிஸ்திரேட் செங்கோட்டை.
ஜி. பிரபாகரன் (2-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை) 1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக