
""திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு 400 ஏ.சி. பஸ்கள் வழங்கப்படும்'' என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ""இந்த ஆண்டு ஆயிரம் ஏ.சி. பஸ்கள் வாங்கப்படும். அதில், மூன்று மாவட்டங்களுக்கு 400 பஸ்கள் கொடுக்கப்படும்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக